K U M U D A M   N E W S

tr

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா விருது வழங்கி கௌரவிப்பு

கரீபியன் நாடுகளுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கம்.. தம்ப்ஸ் அப் காட்டிய அரசு |

ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

Actress Kasthuri Bail: சிறையில் இருந்து கஸ்தூரி எப்போது வெளியே வருவார்? வழக்கறிஞர் சொன்ன தகவல்

கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது

Armstrong Murder Case Live | ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிகள் மனு - பரபரப்பான சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

நீங்க கார்களை விற்பனை செய்கிறீர்களா..? எலான் மஸ்க் கேள்விக்கு அதிரடி பதிலளித்த நிறுவனம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்.. இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு

நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

Karur Child Death | வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்

வாய்க்காலில் இறங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடிய நிலையில் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு