2024ல் அதிக வரி செலுத்தும் விஜய்... ஷாருக்கானுக்கு அடுத்து தளபதி தான்... இவ்வளவு கோடியா?
2024 ஆம் ஆண்டுக்கான அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
Heavy Traffic in Chennai: மெட்ரோ பணிகளால் பரங்கிமலையில் இருந்து கத்திபாரா மேம்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Vijayabaskar on Vijay Political entry: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
Aadhaar Card Free Update Date Extended Till September 14 : ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
TVK Conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் விளக்கம் கேட்ட காவல்துறை.