Valparai | நவ.1 முதல் வால்பாறைக்கு இ-பாஸ் கட்டாயம் | Kumudam News
Valparai | நவ.1 முதல் வால்பாறைக்கு இ-பாஸ் கட்டாயம் | Kumudam News
Valparai | நவ.1 முதல் வால்பாறைக்கு இ-பாஸ் கட்டாயம் | Kumudam News
ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.
சுற்றுலா பயணிகள், ஜீப் ஓட்டுநர்கள் மோதல் - 12 பேர் காயம் | Kumudam News
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு | Hogenakkal Waterfalls | Kumudam News
தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க தொடரும் தடை | Kumudam News
சுருளி அருவியில் குளிக்க தொடரும் தடை | Kumudam News
Tourist People | ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3ம் நாளாக தடை| Kumudam News
ஜலகாம்பாறை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை | Near Yelagir | Tourist people | Kumudam News
Kodaikanal News | பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Kumudam News
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Kodaikanal Tourist people | Traffic Jam
Nilagiri | Elephant | வாகனங்களை துரத்திய யானைகள் வெளியான வீடியோ காட்சிகள்! | Kumudam News
H-1B Visa கட்டணம் உயர்வு.. அதிரடி காட்டும் America.. இந்தியர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் China
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'தி யு1னிவர்ஸ் டூர்' இசை நிகழ்ச்சி, சென்னையில் வரும் டிசம்பர் 13-ல் பிரம்மாண்டமாகத் தொடக்கவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
திரிபுராவில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி
ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்
விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
"எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை அமித்ஷா பாராட்டினார்" - இபிஎஸ் | ADMK EPS | Kumudam News
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசல் | Traffic Jam | Kumudam News
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Ooty Tourist People | Kumudam News
இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.