K U M U D A M   N E W S

tom

ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.

மினிமம் பேலன்ஸ்: எதிர்ப்பு கிளம்பியதால் யூ-டர்ன் அடித்த ஐசிஐசிஐ வங்கி!

ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.

சட்டென உயர்ந்த தக்காளி விலை எவ்வளவு தெரியுமா..? | Tomato price hike | Kumudam News

சட்டென உயர்ந்த தக்காளி விலை எவ்வளவு தெரியுமா..😲 | Tomato price hike | Kumudam News

ICICI வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி #icicibank #coustomers #bank

ICICI வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி #icicibank #coustomers #bank

மினிமம் பேலன்ஸே 50 ஆயிரமா? ஷாக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்

ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது

சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

"50% சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த தயார்" | MadrasHighcourt

"50% சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த தயார்" | MadrasHighcourt

தக்காளி விலை உயர்வு.. ரூ.60-க்கு விற்பனை!! | Kumudam News

தக்காளி விலை உயர்வு.. ரூ.60-க்கு விற்பனை!! | Kumudam News

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.. வாடிக்கையாளர்கள் ஷாக்

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.. வாடிக்கையாளர்கள் ஷாக்

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.