K U M U D A M   N E W S

Virudhunagar : திமுக எம்.எல்.ஏ முற்றுகை - விருதுநகரில் பரபரப்பு!

Virudhunagar Villagers Boycott DMK MLA Srinivasan : விருதுநகரில் உள்ள சின்ன பேராலி கிராமத்தில் சாலை வசதி சரியில்லை எனக்கூறி திமுக எம்..எல்.ஏ சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil

Today Headlines : மதுரை எய்ம்ஸ் வழக்கு முதல் வினாத்தாள் கசிவு விவகாரம் வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..

Storm Alert : உருவெடுக்கும் புதிய புயல்... மக்களே உஷார்..... உஷார்....

IMD Issue Storm Alert in Saurashtra and Kutch : சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஆகஸ்ட் 30) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thirumavalavan : நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன்.. வழக்கு விவரம் இதோ

Thirumavalavan in Chengalpattu District Court : செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆஜரானார்.

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்

CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Velankanni Matha Temple Annual Festival 2024 : வேளாங்கண்ணி பேராலய திருவிழா - அலைமோதும் மக்கள் கூட்டம்

Velankanni Matha Temple Annual Festival 2024 : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம். வேளாங்கண்ணி நகரமே களைகட்டியுள்ள நிலையில், கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்

Sunil Kumar : TNUSRB தலைவர் நியமனம் - அதிமுக எதிர்ப்பு

Retired DGP Sunil Kumar as Chairman of TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் குறித்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது

BREAKING | Actor Vishal Speech : "தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை" - பரபரப்பாக பேசிய நடிகர் விஷால்

Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.

JUST NOW | Madurai Inspector Arrest : நகை அபகரிப்பு புகார் - காவல் ஆய்வாளர் கைது

Madurai Women Inspector Arrest in Gold Theft Case : 38 சவரன் தங்க நகையை அபகரித்த புகாரில் மதுரை திருமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதா கைது செய்யப்பட்டுள்ளார்

BREAKING | Devanathan Yadav Scam : தேவநாதன் தேர்தல் பணிக்கு மோசடி பணத்தை பயன்படுத்தினாரா? போலீசாருக்கு கிடைத்த தகவல்

Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை