Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 23-10-2024 | Mavatta Seithigal
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 23-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு
கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.