K U M U D A M   N E W S

Tirupathur

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&post_tags=tirupathur

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தரமற்ற முறையில் குடியிருப்பு கட்டடம்.. அதிரடியாக ஆய்வில் இறங்கிய ஆட்சியர்

மேல்தளப்பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது தொடர்பான செய்தி வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு.

JUSTIN || "இதுக்கு மேல் பொறுக்க முடியாது.." - சூடான மக்கள்.. ஸ்தம்பித்த ரோடு!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தும்பேரி கூட்டுச்சாலையில் அரசு பேருந்தை மறித்து மிட்னாங்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

Tirupathur : "எப்போது வேண்டுமானாலும் விழும்.." - குழந்தைகள் தலைக்கு மேல் ஆபத்து!

Tirupathur Primary School Collapsing Danger: திருப்பத்தூர் – மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.