K U M U D A M   N E W S

Tirunelveli

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தெருநாய்களின் தொல்லை நெல்லையில் நடந்த சிறப்பான சம்பவம் | Tirunelveli | Kumudam News

தொடரும் தெருநாய்களின் தொல்லை நெல்லையில் நடந்த சிறப்பான சம்பவம் | Tirunelveli | Kumudam News

முப்பிடாதி அம்மன் கொடை விழா கோலாகலம்! | Tirunelveli | Temple Festival | Kumudam News

முப்பிடாதி அம்மன் கொடை விழா கோலாகலம்! | Tirunelveli | Temple Festival | Kumudam News

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலம் Tirunelveli | Nellaiappar Temple | Kumudam News

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலம் Tirunelveli | Nellaiappar Temple | Kumudam News

ஆடி அமாவாசை திருவிழா.. காரையாறில் பக்தர்கள் வெள்ளம்! Tirunelveli | Aadi Amavasai | Kumudam News

ஆடி அமாவாசை திருவிழா.. காரையாறில் பக்தர்கள் வெள்ளம்! Tirunelveli | Aadi Amavasai | Kumudam News

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

பள்ளிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! தலைமை ஆசிரியர் மீது வழக்கு | Tirunelveli | Kumudam News

பள்ளிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! தலைமை ஆசிரியர் மீது வழக்கு | Tirunelveli | Kumudam News

சாதி அவமதிப்புடன் தாக்குதல்... நெல்லை பள்ளியில் பரபரப்பு! | Tirunelveli | CrimeNews | Kumudam News

சாதி அவமதிப்புடன் தாக்குதல்... நெல்லை பள்ளியில் பரபரப்பு! | Tirunelveli | CrimeNews | Kumudam News