K U M U D A M   N E W S

Threat

Bomb Threat : பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; பதற்றத்தில் தலைநகர்

Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் குண்டு வெடித்தால்... போஸ்ட் போட்ட இளைஞர் கைது...

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.