K U M U D A M   N E W S

than

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்ட அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை, இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

Weather Update - 16ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cello Tape in Students Mouth : பூதாகரமான டேப் விவகாரம் – குழந்தைகள் அளித்த பகீர் வாக்குமூலம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஒட்டவில்லை என மாணவி விளக்கம்

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராஜராஜனின் சிலையை கோயிலுக்குள் வைக்க எது தடுக்கிறது? - வைரமுத்து

ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

"மக்களை நல்வழிப்படுத்தும் படங்கள் ஏதாவது அவர் நடித்திருக்கிறாரா?" - தங்கர் பச்சன்

"மக்களை நல்வழிப்படுத்தும் படங்கள் ஏதாவது அவர் நடித்திருக்கிறாரா?" - தங்கர் பச்சன்

பூர்வீக இடம் ஆக்கிரமிப்பு - மாற்றுத்திறனாளி பெண் குமுறல்

கட்டுமான பணியை நிறுத்தக்கோரி சமுத்திரம் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.