நாகேந்திரனின் உடல் ஒப்படைப்பு | Kumudam News
நாகேந்திரனின் உடல் ஒப்படைப்பு | Kumudam News
நாகேந்திரனின் உடல் ஒப்படைப்பு | Kumudam News
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.
தமன்னாவுக்கு அடிச்ச ஜாக்பாட் #Thamannah #SoapAds #IndianCinema #KumudamNews
அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK
தலைக்கேறிய போதை.. இயக்குநர் கௌதமன் மகன் கைது | Director Gowthaman Son Arrest | Tamil Azhagan News
'டாக்கு மஹாராஜ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் பாலகிருஷ்ணா கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Rowdy Murugesan Arrest in Armstrong Murder Case : பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.