தைப்பூச திருவிழாவையொட்டி அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Murugan Temple | Kumudam News
தைப்பூச திருவிழாவையொட்டி அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Murugan Temple | Kumudam News
தைப்பூச திருவிழாவையொட்டி அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Murugan Temple | Kumudam News
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஐந்தாம் படை வீட்டில் களைக்கட்டிய தைப்பூச திருவிழா