K U M U D A M   N E W S

textbooks

பாட புத்தகங்களை விற்பனை செய்ய முயன்ற ஆசிரியர் | Teacher | Kumudam News

பாட புத்தகங்களை விற்பனை செய்ய முயன்ற ஆசிரியர் | Teacher | Kumudam News

ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 தவறுகள் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

TN School TextBooks Price Hike : 'இலாப நோக்கமில்லை'.. பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு அன்பில் மகேஷ் விளக்கம்!

Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike : ''ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது'' என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.