தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் ஆணை வழங்கினார்!
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட புத்தகங்களை விற்பனை செய்ய முயன்ற ஆசிரியர் | Teacher | Kumudam News
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
நீதித்துறையில் நடக்கும் ஊழல் பாடப்புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடை | NCERT Issue | Kumudam News
பாடப்புத்தகத்தில் ”நீதித்துறையில் ஊழல்” என்ற பாடம்.. புத்தகத்திற்கு தடை | Kumudam News
மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.
Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike : ''ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது'' என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.