சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. போதகர் ஜான் ஜெபராஜை தேடும் போலீஸார்
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Anna University Issue | ஞானசேகரனை விடுவிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு | Gnanasekaran Case Update
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
“இவன்தான் எல்லாத்துக்கும் காரணம்...” காத்திருந்து பழிவாங்கிய நண்பர்கள் | TASMAC | Pudukkottai Murder
Police Car Accident | அப்பளம் போல் நொறுங்கிய காவல் ஆணையர் வாகனம்...என்ன நடந்தது? | Tiruvallur News