மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 28 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

கேரளாவில் உடை மாற்றும் அறைக்குள் புகுந்த புள்ளிமான் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஆய்வுக் கூட்டத்திற்கு பின் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பதவி வேண்டுமா.. ஜாமின் வேண்டுமா.. Senthil Balaji-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | DMK
அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி | MK Stalin | DMK
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
Headlines Now | 1 PM Headline | 28 APR 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025