இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024