அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு | Temple Land | Kumudam News
கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மக்கள் மறியல் Puducherry Protest | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கோயில் இடத்தை சுத்தம் செய்ய முயன்றதால் இரு தரப்பினர் இடையே மோதல்| Pudukkottai News | Alangudi Temple