K U M U D A M   N E W S

Flydubai Incident : விமானத்தை HIJACK செய்வதே பிளான் ? ஓமன் துணை விமானியின் கொடூர திட்டம் !

டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் சென்ற flydubai விமானத்தை ஹைஜாக் செய்து மோதவைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானியின் செயல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

WOW MOMENT ! கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு முத்தம் கொடுத்த UAE இளவரசர் !

விமானத்தில் உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடந்தபோதும் துணிச்சலுடன் போராடி 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை UAE பட்டத்து இளவரசர் நேரில் சந்தித்து பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

இந்தியா விமானிக்கு கத்திக்குத்து ! குத்தியது CO-PILOT அல்ல தீவிரவாதி ? கிளம்பும் பகீர் சர்ச்சைகள் !

துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.