K U M U D A M   N E W S

Suryakumar Yadav : “சூர்யகுமார் யாதவ் பரந்த இதயம் கொண்டவர்” - புகழ்ந்து தள்ளிய வாஷிங்டன் சுந்தர்

Washington Sundar About Suryakumar Yadav Leadership : பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் பரந்த இதயம் கொண்டவர் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் புகழ்ந்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5ம் நாளான இன்று அசத்திய இந்திய வீரர்கள் யார்? யார்?

Paris Olympics 2024 : பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (Lakshya Sen) உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை ( Jonatan Christie) 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Women's T20 Ranking: டாப் 5க்குள் ஸ்மிருதி மந்தனா... ஷஃபாலி வர்மா எந்த இடம் தெரியுமா?

Women T20 Cricket Ranking List 2024 : இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் 736 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

Paris Olympics: வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற 7 மாத கர்ப்பிணி.. மெய்சிலிர்க்க வைத்த நடா ஹஃபீஸ்!

Egypt Fencer Nada Hafez Participate in Paris Olympics 2024 : காலிறுதி சுற்றுக்கு முந்தைய போட்டியில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்வை எதிர்கொண்ட நடா ஹஃபீஸ் தோல்வியை தழுவினார். இந்த போட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற ‘மனு பாக்கர்’ குழு விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Manu Bhakers Team Send Legal Notice : ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் குழு, சில விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

காலிறுதியில் இந்திய ஹாக்கி அணி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள் - முழு விவரம்

India Qualifiers To Hockey in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பேட்மிண்டன், வில்வித்தை, படகுப்போட்டி, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி தொடர்... அயர்லாந்தை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி அபாரம்!

India Mens Hockey Team Wins in Paris Olympics 2024 : பாரிஸில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் தொடரில், இந்திய ஆடவர் அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை பவுலர்களை ஓடவிட்ட SKY.. அதிரடி அரைசதம்.. இந்திய அணி 213 ரன்கள் குவிப்பு!

India Vs Sri Lanka First T20 Match Highlights : ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன் அடித்து அவுட் ஆனார். மறுபக்கம் இவருக்கு பக்கபலமாக விளங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 33 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Ind Vs SL : இன்று தொடங்கும் இந்தியா, இலங்கை டி-20 தொடர்... எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?

India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரை எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஷஃபாலி வர்மா அதிரடி.. நேபாளத்தை பந்தாடிய இந்திய அணி.. அரையிறுதிக்கு தகுதி!

42 பந்துகளில் 47 ரன்கள் அடித்த டிலான் ஹேமலதா மகர் பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஷஃபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 12 பெளண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.