அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
"நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை' - நயினார் நாகேந்திரன் | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Rain Alert | வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது | Kumudam News
"தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்"
Water Level Increase | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் | Kumudam News
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Chennai | Bomb Threat | Kumudam News
வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News
மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை | Rain | Tamilnadu Rain | Kumudam News