K U M U D A M   N E W S

Tamil

5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்.. கொரியர் மோசடிக்காரர்கள் சிக்கியது எப்படி?...

Chennai Police Found Fedex Courier Scammers : சென்னையை சேர்ந்த பெண்ணிடம் 3.60 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதானவர்கள் வங்கி கணக்கில் 5 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

The GOAT: விஜய்யின் தி கோட் மூன்றாவது சிங்கிள்... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

Actor Vijay Goat Movie Third Single Release Update in Tamil : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளார்.

70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Vishal: லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் வழக்கு... பஞ்சாயத்து ஓவர்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Actor Vishal Case Against LYCA Productions : லைகா நிறுவனத்துக்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடரும் கொரியர் நிறுவன மோசடிகள்.. சைபர் குற்றவாளிகள் அட்டூழியம்..

Fedex Courier Fraud Case : ஃபெடெக்ஸ் [FEDEX] கொரியரில் இருந்து பேசுவதாக கூறி மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய சைபர் குற்றவாளிகளை போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்! -ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்

Armstrong Murder Case : போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள்

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.

ரூ.5000 கோடி ஊழல் பணத்தில் தொழில் தொடங்கட்டும்.. ராகுல் காந்தி பொறாமைப்படுவது ஏன்? - பாஜக விளாசல்

ANS Prasad on Rahul Gandhi : அதானி, அம்பானியை பார்த்து பொறாமைப்படும் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் பணம் 5000 கோடி ரூபாயில் தொழில் தொடங்கட்டும் என்று ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. உதவி எண் அறிவிப்பு..

Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.