K U M U D A M   N E W S

tamil nadu bjp

தேர்தல் நிதி முறைகேடு...! ராம் மாதவ் பார்வையில் டெல்லிக்கு பறந்த சீக்ரெட் ரிப்போர்ட் !

தமிழ்நாடு பா.ஜ.க குறித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரகசிய அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவராக ரெடியா ? நடிகர் சரத்குமார் அளித்த சூசகமான பதில் !

பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நயினாருக்கு குட்பை? டெல்லி பதவியைத் தூக்கிப் போட்ட எல்.முருகன்… மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் நாற்காலியா?

அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், எல். முருகன் மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2029 தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தீவிர பணியாற்ற உள்ளதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

எல்லாருக்குமே இப்போ BJP-யைப் பார்த்து பயம் வந்துடுச்சு! | CM Vijay | TVK | BJP |#shorts

எல்லாருக்குமே இப்போ BJP-யைப் பார்த்து பயம் வந்துடுச்சு! | CM Vijay | TVK | BJP |#shorts

முதலமைச்சரை விமர்சித்தால் உடனே கைது... நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி | CM Vijay | TVK | BJP

முதலமைச்சரை விமர்சித்தால் உடனே கைது... நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி | CM Vijay | TVK | BJP

அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்ன? அமித்ஷா-தமிழக பாஜக சந்திப்பு | Amit Shah | Annamalai | Kumudam News

அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்ன? அமித்ஷா-தமிழக பாஜக சந்திப்பு | Amit Shah | Annamalai | Kumudam News

காலியாகும் பாஜக கூடாரம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அண்ணாமலை!

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகுவதாக பேசப்படும் சூழலில், அண்ணாமலை தனது அரசியல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்

மீண்டும் தலைவராகிறாரா முக்கிய புள்ளி...! | Annamalai | Nainar Nagendran | TN BJP | Kumudam News

மீண்டும் தலைவராகிறாரா முக்கிய புள்ளி...! | Annamalai | Nainar Nagendran | TN BJP | Kumudam News