படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
அரசியல் தெரியாமல் இருக்க கூடாது பயிற்சி அளிக்கும் TVK கட்சி | T. Velmurugan | Kumudam News| #shorts
விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! | Dharmapuri |TouristCrowd | #shorts
547 கோடி ஆன்லினில் மோசடி.. காவல்துறையின் வேட்டை | Cybercrime | Kumudam News
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
🔴LIVE: MP-க்கள் கூட்டத்திற்கு பிறகு Thirumavalan சொன்ன முக்கிய தகவல்!| TVK | Udhayanithi | CM Vijay
பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'' பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
🔴 LIVE: கரூர் அரசுப்பணி வழக்கில் நீதிமன்றம் வைத்த ஆப்பு! | Karur | Govt Job | CM Vijay | TVK
பாலினத்தை கண்டறியும் சட்டவிரோத செயல்? அதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பிய கும்பல்! |Gender Detection|Crime
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமித்ஷா தரிசனம்! | Modi | BJP| Kumudam News #shorts