K U M U D A M   N E W S

CM Stalin Visit : தொகுதிக்கு விசிட்.. குழந்தைகளிடம் மு.க.ஸ்டாலின் புகைப்படம்

CM Stalin Visit: சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதலமைச்சர் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

Gold Price Today : எட்டாகனி உயரத்தில் தங்கம்...என்ன விலை தெரியுமா?

Gold Price Today in Chennai : சென்னையில் இன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Pugazhenthi : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி

Pugazhenthi on Edappadi Palanisami : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி

Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்.. மத்திய சுகாதாரத்துறை அதிரடி

Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

A Raja Speech : ஆதவ் அர்ஜுனா குட்டு வைத்த ஆ.ராசா... பெரிதாகும் திமுக கூட்டணி விரிசல்

A Raja Speech About Aadhav Arjuna : ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்க மாட்டார். ஆதவ் அர்ஜுனா மீது திருமா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என ஆ.ராசா பேச்சு

சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி.. அப்பாவி மக்களுக்கு ஆசாமிகள் குறி

மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு சென்னையில் Recruitment... சுத்து போட்ட NIA

NIA Raids in Chennai : சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை

Chess Olympiad 2024 : தங்கம் வென்ற தங்கப்பிள்ளைகள்.., Airport–ல் மக்கள் ஆரவாரம்

Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.

LIVE : Petrol Bomb : அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு

"ஊருக்குள்ள எப்படி தலை காட்ட முடியும்" லெப்ட், ரைட் வாங்கிய திமுக கிளை கழக செயலாளர்

Chengalpattu : எம்.எல்.ஏ-வை லெப்ட் ரைட் வாங்கிய கிளை திமுக கழக செயலாளர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ