K U M U D A M   N E W S

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

#BREAKING || திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம்

திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்

#BREAKING || இரவில் உலா வந்த சிங்கம் - தென்காசி மக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

இது தொழில் தொடங்குவதற்கான பயணம் தானா? பொள்ளாச்சி ஜெயராமன்

இங்கே இருக்கும் தொழில்களுக்கெல்லாம் மின்சார கட்டணத்தில் சலுகை கொடுக்காமல், அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துக்கொண்டிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 10-09-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 10-09-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

'ஓராண்டில் 116 கோயில்களில் குடமுழுக்கு'.. அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

கடந்த 3 ஆண்டுகளில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,098 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Udhayanidhi Stalin: எந்த நேரத்திலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: எந்த நேரத்திலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மகா விஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது யார்? பரிந்துரைத்தது யார்? - வெளியான புதிய தகவல்கள்

அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் - ஆர்.பி உதயகுமார்

RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் என்று ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.

மகாவிஷ்ணு விவகாரம் - வெளியான புதிய தகவல்கள்!

Mahavishnu case update: அசோக் நகர் பள்ளியின் மேலாண்மை குழுவை சேர்ந்த காமாட்சி என்பவர் மூலமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.