K U M U D A M   N E W S

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்களை முடக்க திட்டம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு  10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

அமைச்சரவையில் மாற்றம்... அறிவிப்பு எப்போது..?

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டி மலர்கண்காட்சி 2 வது சீசன் ரெடி... நீங்க ரெடியா?

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர்க்கண்காட்சி 4 லட்சத்துக்கும் மேலான மலர்களுடனும், 25 ஆயிரம் மலர் தொட்டிகளுடனும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது. 

ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் உடல் வயது மூப்பு காரணமாக காலமானார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... மீட்புப்பணியில் சிக்கல்

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருப்பதால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு 

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மாணவர்கள் மீது பாய்ந்த புகார்! அதிகாலையிலேயே வேட்டையில் இறங்கிய போலீசார்

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில், காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள்.. தேனியில் பரபரப்பு | Kumudam News 24x7

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. வடமாநில கொள்ளையன் என்கவுன்டர்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியில் காத்திருக்கும் ஆபத்து... சிக்னல் கம்பத்துக்காக ஒரு சிக்னல்!

இன்பச் சுற்றுலா செல்லும் நீலகிரி பகுதியில், ஆபத்து காத்திருப்பதாக உள்ளூர் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.