LIVE : மெரினா கோர சம்பவம்; விஜய் இரங்கல்
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வயது மூப்பு காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தன் டாடா விளக்கம்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு நாளில் இளைஞர்கள் அட்டூழீயம்.
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய்யின் கணக்கு தப்பாது என பாடலாசிரியர் வைரமுத்து போட்டுள்ள டிவிட்டர் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Today Headlines: 12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7