K U M U D A M   N E W S

டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும்.. மாநாட்டைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த திட்டம்..

டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து அவர் தனது முதல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி: காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோலாகலம்.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

"அரைவேக்காட்டு பேச்சு இது.." - விஜய்யை டார்கெட் செய்த சீமான்

அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார்“ என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை எவ்வளவு? - பகீர் கிளப்பிய ரிப்போர்ட்

அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.

எதிர்பார்க்காத துயரம்.. - விடிந்ததும் கதி கலங்கிய கோவை மக்கள்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.

கந்த சஷ்டி விழா.. பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 01-11-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 01-11-2024 | Mavatta Seithigal

கனமழை எச்சரிக்கை - நவம்பரில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் 2வது வாரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இது தான் லாஸ்ட் டேட்!

இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.