K U M U D A M   N E W S

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.

நெசவாளர்களுக்கு தொழில் வரி - அமைச்சர் கொடுத்த விளக்கம்

நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில் அமைச்சர் விளக்கம்.

Ooty Snowfall | உதகையில் உறைபனி - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி பொழிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Rajinikanth | ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்காக யோசித்தவர் ஜானகி ராமச்சந்திரன்... ரஜினிகாந்த் புகழாரம்!

ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

Thiruvarur Couple Death | 3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்கை.. கத்தி கதறிய ஊர் மக்கள்.. என்ன நடந்தது?

திருவாரூர் ஆத்தூரில் காதல் திருமணமான 3 மாதங்களில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

IT Raid in Chennai | சென்னையை பரபரப்பாக்கிய IT ரெய்டு.. சிக்கியதா மிக முக்கிய ஆவணங்கள்..?

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை

விடிந்ததும் அதிரடி காட்டிய டிஜிபி சங்கர் ஜிவால் - பறந்த முக்கிய உத்தரவு

பயிற்சி முடித்த 10 காவல்துறை டிஎஸ்பிக்களுக்கு பணியிடம் ஒதுக்கி உத்தரவு

IMD Alert | மக்களே ஆட்டத்தை தொடங்கியது வங்க கடல் - எந்த மாவட்டத்திற்கு ஆபத்து..?

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.