K U M U D A M   N E W S
Kumudam Ad

ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை - சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியா

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி.

பனையூரில் இருந்து பறந்தார் விஜய்... அடுத்து எப்போ ?

தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகம் வந்த விஜய் புறப்பட்டார்

ஆதவ் நீ முன் செல், நான் பின்னால் வருகிறேன் என்று திருமாவளவன் கூறுகிறாரா..? தமிழிசை

தவெக கட்சியில் இணைந்ததும் அதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில் ‘ஆதவ் நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்’ என்று திருமாவளவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

நாளையுடன் முடிகிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்

தவெக ஒரு ஆண்டு நிறைவு... ஃபயர் மோடில் விஜய்

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்.

ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டம்.. ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்- ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலேயே AK74ல் சுட்டது தான் ஒருத்தன் தான்" -சீமான்

"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"

மத்திய பட்ஜெட்.. கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல்- பினராயி விஜயன் ஆதங்கம்

மத்திய பட்ஜெட் கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  குற்றம்சாட்டியுள்ளார்.

2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்கள் சிலையை திறைந்து வைத்து மரியாதை செலுத்தினார்.