K U M U D A M   N E W S
Kumudam Ad

ஏஞ்சல் பட வழக்கு.. உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தாது மணல் வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: ‘பராசக்தி’ மேக்கிங் வீடியோ வெளியிட்டு சுதா கொங்கரா வாழ்த்து

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் (Making) வீடியோவை பகிர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை

Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும்,  44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார்? ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு

Gold Rate Today : வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.

Minister L Murugan : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம், ஆனால் நிதி மட்டும் வேண்டும்- எல்.முருகன் சாடல்

Union Minister L Murugan on DMK : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Earthquake : டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பெட்டிக்கடையில் பயங்கரம் – வெளியான திடுக் சிசிடிவி காட்சிகள்

புதுக்கோட்டை, கறம்பக்குடி அருகே தேவதாஸ் என்பவரது பெட்டிக்கடையை சூறையாடி, தாக்கிய கும்பல்.

இன்ஸ்டாவில் காதல் வலை – பெண்களை தனியாக அழைத்து அரங்கேறும் கொடூரம்

இன்ஸ்டாவில் பெண்களுக்கு காதல் வலை விரிக்கும் வாலிபர்கள்.