K U M U D A M   N E W S

T20

வங்கக்கடலில் உருவாகும் புயல்! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

IND vs NZ 4thT20: 3 தோல்விகளுக்கு பழிவாங்கிய நியூசி. அணி! கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மூழ்கிய இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம், பந்துவீச்சு மற்றும் சாதனை எனப் பல்வேறு திருப்பங்களுடன் ஆட்டம் விறுவிறுப்புடன் அமைந்து கவனம் பெற்றுள்ளது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 4வது T20.. இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND vs NZ : அடி பொளந்துட்டாப்ல அபிஷேக் ! 35 பந்துகளில் சதம்! 3-வது டி20யை முடித்துவைத்த அதிரடி நாயகன்!

35 பந்துகளில் சதம், 38 பந்துகளில் 113 ரன்கள் என மிரட்டிய அபிஷேக் சர்மா... நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20யில் இந்திய அணி பெற்ற அதிரடி வெற்றியின் மூலம் தொடரையும் கைப்பற்றியது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி.. தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs NZ 1st T20 : கடைசி வரை TENSION... அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

இந்திய அணியில் COMEBACK கொடுக்கும் புவி ? யாருக்கு பதிலாக தெரியுமா ?

அர்ஷ்தீப் சிங்கின் காயம் காரணமாக இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

IND vs WI: வெஸ்ட் இண்டீசுடன் மோதல்.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

IND vs WI: SKY ரெக்கார்டை உடைத்த அபிஷேக் சர்மா.. மிரண்டுபோன வெஸ்ட் இண்டீஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.