திருப்பரங்குன்றம் விவகாரம்: அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தடை!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்த ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம்?#grswaminathan #dmk #tnpolitics #tnbjp #election2026 #shorts
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.