K U M U D A M   N E W S

Supreme Court Of India

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? உச்சநீதிமன்றம் கேள்வி!

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ் ஆப்? நீதிபதி போட்ட கண்டிஷன்!

வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படும் வரை ஓய்வில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: கடவுள் சொல்லித்தான் செய்தேன்- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்ட விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் | TNGovt | Supreme Court

பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்ட விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் | TNGovt | Supreme Court

பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News

பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News