ரஜினி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News 24x7
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது அப்போலோ மருத்துவனை.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யும் எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth About Manasilayo Song : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக். 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிசல்ட் குறித்தும் மனசிலாயோ பாடலின் ஹிட் பற்றியும் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.
‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..' பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ரா ரா ரா ராமையா..’ பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருபார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார்.
Manasilaayo song: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது.