த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!
திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு வழங்கிய சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘சூர்யா-44’ படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
படம் பாத்துட்டு Producer ஓடிட்டாரு.. - Pa Ranjith Speech
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.