14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.... ரெயின் கோட் முக்கியம் பிகிலு...
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் வெளியாகியுள்ளது.
குரங்கம்மை வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து புதிய வகை திரிபாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அனிருத் அப்டேட் கொடுத்துள்ளார்.
சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம் என்று தங்கலான் திரைப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.
பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.