துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.
மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை
சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனைக்குரியது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு.
கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.
Kalanchery Village in Thanjavur : 100 ஆண்டுகளாக இருட்டிலேயே வாழும் கிராமம் மக்கள் ஒவ்வொரு நாளையும் பயத்துடனே கடந்து செல்லும் அவலம் தஞ்சாவூரில் இருந்து வருகிறது. இதனை கண்டுக்கொள்ளுமா தமிழ்நாடு அரசு? விரிவாக பார்க்கலாம்.