K U M U D A M   N E W S

Su Venkatesan

மதுரை துணைமேயர் நீக்கமா? தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?

மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Velpaari: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வேள்பாரி... ஷங்கருடன் இணையும் மிரட்டல் கூட்டணி... வேறலெவல் அப்டேட்!

வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கவுள்ள ஷங்கர், அதில் பிரம்மாண்ட கூட்டணியுடன் ரசிகர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளாராம்.

Director Shankar: “வேள்பாரி நாவல் காட்சிகளை திருடினால் சட்ட நவடிக்கை..” டென்ஷனான இயக்குநர் ஷங்கர்!

தான் உரிமை வாங்கியுள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை, எனது அனுமதியின்றி வேறு யாரும் படமாக்கினால் சட்ட நவடிக்கை எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழ் ஆசிரியர்களுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம்?.. திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.. சு.வெ. காட்டம்

S. Venkatesan About Hindi Sanskrit Language : தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி பிறந்தநாள்... வில்லன்கள் குறித்து பேசுவதில்லை - சு.வெங்கடேசன் ஓபன் டாக்!

நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன் வில்லன்கள் குறித்து பேசுவது எனக்கு வேலை இல்லை, தந்தை பெரியார் தின வாழ்த்துகள் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஜெ.பி.நட்டா மாறிவிட்டார்... எய்ம்ஸ் மட்டும் அப்படியே உள்ளது - சு.வெங்கடேசன் தாக்கு

ஜெ.பி.நட்டா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரான நிலையில், எய்ம்ஸ் பணிகள் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் உள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.