ட்ரம்ப்புடன் மல்லுக்கட்டும் மஸ்க்... அரசியலில் அடுத்த அவதாரம் அறிவிப்பு
ட்ரம்ப்புடன் மல்லுக்கட்டும் மஸ்க்... அரசியலில் அடுத்த அவதாரம் அறிவிப்பு
ட்ரம்ப்புடன் மல்லுக்கட்டும் மஸ்க்... அரசியலில் அடுத்த அவதாரம் அறிவிப்பு
மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.
”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
"இது அமெரிக்கா மீது கனடா நடத்தும் நேரடி தாக்குதல்" - ட்ரம்ப் குற்றச்சாட்டு
மோசடி நிலத்தை வாங்கினாரா சசிகலா புஷ்பா? தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மீது திடுக் புகார்
”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Manjolai Tea Estate | மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மத்திய வனத்துறை குழுவினர் ஆய்வு | Tirunelveli
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி தாக்குதல்... கோபத்தில் டிரம்ப்