என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News
என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News
என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News
என்கவுன்ட்டர் - மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட உடல் | SSI Case | Kumudam News
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
என்கவுன்ட்டர் - உதவி ஆய்வாளரிடம் எஸ்.பி விசாரணை | Kumudam News
காவலர் கொ*ல - ஓ.பி.எஸ் கண்டனம் | OPS | ADMK | Kumudam News
SSI உடலுக்கு அரசு மரியாதை | Kumudam News
SSI கொ*ல - தந்தை, மகன் சரண் | Kumudam News
SSI படுகொ*ல – அண்ணாமலை கண்டனம் | Annamalai | Kumudam News
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வி குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் பதில் | Election Commission
"வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்" -ராகுல் சாடல் #RahulGandhi #ElectionCommission
வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து
தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை
கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென்று தனது ராஜினாமா முடிவினை அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதைபதைக்கும் காட்சிகள் | Kumudam News
"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி
பாகிஸ்தானை காப்பாற்றுகிறாரா ப.சிதம்பரம்?? - அமித்ஷா சரமாரி தாக்கு