K U M U D A M   N E W S

Kavundampalayam: “கவுண்டம்பாளையம் ரிலீஸ்... அறிவு முதிர்ச்சி இல்லாம வர வேண்டாம்..” ரஞ்சித் அதிரடி!

Actor Ranjith about Kavundapalayam movie Issue : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் பார்க்க வர வேண்டாம் என ரஞ்சித் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை

பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MaheshBabu Networth: சொந்தமா பிரைவேட் ஜெட், மல்டிபிளக்ஸ்… டோலிவுட் பிரின்ஸ் மகேஷ்பாபு நெட்வொர்த்!

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மகேஷ் பாபுவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.

GOAT In IMAX: ஐமேக்ஸில் வெளியாகும் கோட்... Wow! தெறிக்க விடும் விஜய்யின் புதிய போஸ்டர்!

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்க்கலாம் என அறிவித்துள்ள படக்குழு, விஜய்யின் தெறி மாஸ்ஸான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Aug 9 OTT Release: தாத்தா வர்றாரு... இந்தியன் 2 பார்க்க ரெடியா... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

கமலின் இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளன.

ஆள விடுங்கப்பா... சத்தியமா இனி அப்படி நடிக்கவே மாட்டேன்... நமீதா ஓட்டம்!

“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகளிடம் விசாரணை.. பரபரப்பு தகவல்!

வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

Vinesh Phogat: மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு.. வலிமை இழந்து விட்டதாக உருக்கம்!

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.

மாணவிக்கு ஆசிரியர் முத்தம்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

முன்னாள் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதால், தலைமை ஆசிரியரை அடித்து உதைத்து அரை நிர்வானத்துடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.