K U M U D A M   N E W S

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

நடிகைகள் குறித்து அவதூறு - பேச்சுகாந்தராஜ்-க்கு சம்மன்

நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரில் டாக்டர் காந்தராஜ்-க்கு சம்மன். டாக்டர் காந்தராஜ் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்

அம்மாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய மாரி செல்வராஜ்

வாழை திரைப்படத்தின் வெற்றி விழாவில் அம்மாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்

BREAKING | சரியான அடி.. வெளிவந்த வேஷம் - கும்பிட்டு அழுது பேசிய பாடகர் மனோ மனைவி

பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் இளைஞர், சிறுவனை தாக்கியதாக எழுந்த புகார் - புதிய சிசிடிவி வெளியீடு.. "தாக்குதல் நடத்தியவர்கள் சிறு வயது என்பதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என நினைத்து புகாரளிக்கவில்லை" என பாடகர் மனோ மனைவி கோரிக்கை

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.."த.வெ.க சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

#BREAKING : மகாவிஷ்ணு விவகாரம்; அதிகாரிகள் ஆலோசனை

மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை

உரிமைக்கோரிய நபரின் பணமில்லை.. ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் தீடீர் திருப்பம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING : கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.15-ம் தேதி நடைபெற உள்ளதாக சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி, கப்பியாம்புலியூர், பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன

#BREAKING : தவெக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி கடிதம்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். தவெக மாநாட்டில் யானை சின்னம் பதித்த கொடியால் நாட்டில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது - ஆர்.டி.ஐ செல்வம்