Chess Olympiad : தங்கம் வென்றது இந்தியா!
Chess Olympiad : ஹங்கேரியில் நடைபெற்றுவரும் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை.
Chess Olympiad : ஹங்கேரியில் நடைபெற்றுவரும் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை.
Srilanka Elections 2024: இலங்கையின் புதிய அதிபருக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் - NPP வேட்பாளர் அனுர குமார திசநாயக முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் உரிமை வாங்கியுள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை, எனது அனுமதியின்றி வேறு யாரும் படமாக்கினால் சட்ட நவடிக்கை எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையாக போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான இலங்கை மக்களின் கொந்தளிப்பை அநுர குமார திசாநாயகே நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக 53.84% வாக்குகளை பெற்று முன்னிலை
"இனி வரப்போகிறவர்களுக்கு..!" -கை நீட்டி கடுப்பான கமல்.. ஒரே நொடியில் அதிர்ந்த அரங்கம்..
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி...