K U M U D A M   N E W S

நிறுத்துறியா..?சட்டென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?

தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.

வாக்குச்சாவடி – தேர்தல் ஆணையம் கடிதம்

வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்

வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன அப்டேட்

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? அன்புமணி ராமதாஸ் பகீர் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PM Modi Speech BRICS Summit : “இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சுவார்த்தை போரை அல்ல!” | Kumudam News

இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.

Dulquer Salmaan Speech:ஆண் ரசிகர்கள் கம்மின்னு சொல்லிட்டு...-Lucky Baskhar Movie Press Meet in Tamil

Dulquer Salmaan Speech:ஆண் ரசிகர்கள் கம்மின்னு சொல்லிட்டு...-Lucky Baskhar Movie Press Meet in Tamil

4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம்... அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

பிறந்ததும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்... விசாரனையில் வெளியான திடுக் தகவல்

மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது

வயநாடு தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா.. பின்னர் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்!

கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.