K U M U D A M   N E W S

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

விவசாயி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது வழிப்பாதையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு இனி இது இல்லாம போக முடியாது

நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

TVK Vijay Maanadu | தவெக மாநாடு – நிலம் கொடுத்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த நிலம் கொடுத்தவர்களுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் MLA-க்கள் மோதல்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்றாவது நாளாக கடும் அமளி ஈடுபட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2026 தேர்தல் முக்கிய முடிவெடுத்த விஜய் - குஷியில் தவெகவினர்

லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கை இல்லை' - ஜக்கி வாசுதேவ் வழக்கு தள்ளுபடி

சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சும்மா நின்றவரை கூப்பிட்டு அடித்த நபர்.. போலீஸ் முன்னாலேயே மதுபோதையில் அராஜகம்

சாலையோரம் பேசிக்கொண்டு இருந்த ஃபைனான்ஸியரை மதுபோதையில் காரில் சென்ற நபர்கள் காவலர்கள் முன்னிலையிலேயே திடீரென தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

"முதலமைச்சர் தண்ணீர் ஊற்றாமல் பெட்ரோல் ஊற்றுகிறார்"- அன்புமணி ராமதாஸ்

கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

”ஓரமா நிக்க மாட்டியா டா..” வாகன ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kasthuri Controversial Speech: வாயால் வந்த வினை...ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.