நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார்
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
மாமூல் தர மறுத்ததால் மாநகராட்சி அதிகாரிகள் குண்டர்களை வைத்து தாக்கியதாக விடுதி உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.