வரலாறு படைத்தார் சுக்லா | Space X Dragon | Kumudam News
வரலாறு படைத்தார் சுக்லா | Space X Dragon | Kumudam News
வரலாறு படைத்தார் சுக்லா | Space X Dragon | Kumudam News
விண்வெளியில் இருந்து நமஸ்காரம் கூறி சுபான்ஷு கலகல பேச்சு | Kumudam News
PM Modi Wishes Subhanshu Shukla | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.
விண்வெளித்துறையில் அடுத்த புரட்சி.. அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க் | SpaceX | NASA
அதிகார மையம் VS உலக பணக்காரர்களின் முதன்மையானவர்..! வெல்லப்போவது யார்?.. மூழ்கப்போவது யார்?
நன்றி கெட்டவர் ட்ரம்ப்.. கொந்தளிக்கும் மஸ்க்.. கிங் & கிங்மேக்கர் மோதல்..!
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
நெருங்கும் பேரழிவு..! பூமி அழியும் நாள் இதுதான்..! துல்லியமாக கணித்த விஞ்ஞானிகள்..!
இந்தியாவின் சுபன் ஷூ சுக்லா மே 29ம் தேதி விண்வெளி பயணம் | Kumudam News
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு | BJP | MK Stalin | Kumudam News
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.