K U M U D A M   N E W S

Mission Rhumi 1 Launch : விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஹைப்ரிட் ராக்கெட் ’மிஷன் ரூமி’.. இத்தனை சிறப்புகளா!!

Indias First Hybrid Rocket Mission Rhumi 1 Launch : இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ’ரூமி 1’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

Shikhar Dhawan Retirement : “எண்ணற்ற நினைவுகளை சுமப்பேன்..” ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!

Indian Cricketer Shikhar Dhawan Retirement : இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – நீதிபதி சந்துருவின் பரிந்துரை புறக்கணிப்பா? செல்வ ப்ரீத்தா விளக்கம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.

Sivaraman Death : சிவராமன் உயிரிழப்பு - காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.

Kamala Harris : ”என் தாய் தைரியமானவர்... என் தந்தை ....” சிகாகோ மாநாட்டில் கமலா ஹாரிஸ் எமோஷனல்!

Kamala Harris Tribute To Her Indian Mother in Chicago Conference : அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி சார்பில் சிகாகோவில் நடந்த தேசிய மாநாட்டில் அக்கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது தாயை நினைவுகூர்ந்து உரையாற்றியது கவனத்தை பெற்று வருகிறது. 

OPPO A3 Pro 5G Phone Price Cut : அடேங்கப்பா! சாம்சங், ஒப்போ போன்களுக்கு இவ்வளவு விலை குறைப்பா?

OPPO A3 Pro 5G Phone Price Cut in Amazon : 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வேகம் கொண்ட டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனில் உள்ளன.

Actress Namitha Speech in Tamil : 'தமிழில் பேச தயங்காதீர்கள்' - நடிகை நமீதா சொல்கிறார்!

Actress Namitha Speech in Tamil : தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை நடிகை நமீதா, ''என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன்.

Tamilaga Vetri Kazhagam Flag : நடிகர் விஜய் மீது தேசத் துரோக வழக்கு.. தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்..

Actor Vijay Tamilaga Vetri Kazhagam Flag Case : தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியுள்ளதாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் புகார் அளித்துள்ளார்.

Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.